விளையாட்டு

சொந்த மண்ணில் முடிவுரை எழுதும் மலிங்கா...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருடன் விலகுவதாக அறிவித்த நிலையில், சொந்த மண்ணில் கடைசியாக ஒரு முறை விளையாட முடிவு எடுத்துள்ளார். அவருக்கு பிரியாவிடை வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்