உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய லக்சயா சென் 
விளையாட்டு

உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய லக்சயா சென்

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த 'ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்' தொடரின் முதல் நாளில் உலகின் 'நம்பர்-1' வீரரான சீனாவின் ஷி யூ கியை இந்திய நட்சத்திர வீரரான லக்சயா சென் வீழ்த்தினார்.

thanthitv

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த 'ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்' தொடரின் முதல் நாளில் உலகின் 'நம்பர்-1' வீரரான சீனாவின் ஷி யூ கியை இந்திய நட்சத்திர வீரரான லக்சயா சென் வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா செனும் சீனாவின் ஷி யூ கியும் மோதிய நிலையில், 23 க்கு 21, 19க்கு 21 , 21க்கு 17 என்ற செட் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி அசத்தினார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்