விளையாட்டு

வாழ்நாள் சாதனையாளர் விருது : ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா தேர்வு

கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

தந்தி டிவி

கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய வருடாந்திர விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடுவிருதுக்கு கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா அகிய இருவரும் தேர்வு செய்யப்ப​ட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்