விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா முன்னேற்றம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா- கொல்கத்தா அணிகள் மோதின.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா- கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை . இரண்டாம் பாதியில் கொல்கத்தா வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா 49வது , 60வது மற்றும் 63 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இறுதிவரை போராடிய ஒடிசா அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. முடிவில் கொல்கத்தா 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்