தோள்பட்டை காயம் காரணமாக ஹாரி குர்னே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை அடுத்து அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் அலி கான் கரிபீயன் பிரிமீயர் லீக்கில் டிரினிடாட் அணிக்காக விளையாடியவர். கொல்கத்தா அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை அலி கான் பெற்றுள்ளார்.