விளையாட்டு

"கோலி பவுலிங் போட வேண்டும்" வான்கடேவில் கோஷமிட்ட ரசிகர்கள்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலகக் கோப்பை தொடரில் கட்டுப்படுத்த முடியாத அணியாக இந்தியா செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பதாக கூறியுள்ளார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விராட் கோலி, பந்து வீச வேண்டும் என கோஷமிட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்