விளையாட்டு

கால் முட்டி காயத்தால் விலகிய கோலி - ரசிகர்கள் சோகம்

தந்தி டிவி
• நாக்பூர் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே விராட் கோலி விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கால் முட்டியில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் விளையாடவில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். போட்டியின்போது மைதானத்தில் காலில் KNEE CAP மாட்டியபடி பயிற்சியில் இருந்த விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், அவர் விளையாடாவில்லை என அறிவித்தவுடன் அதிருப்தி அடைந்தனர்.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்