விளையாட்டு

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் இன்று தொடக்கம்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் இன்று தொடக்கம்

தந்தி டிவி

பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று சி.எஸ்.கே. அணியின் முதன்மை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இன்று தொடங்கும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடரில், சர்வதேச தரத்தில் நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்