விளையாட்டு

Jos Buttler | t20 | newrecord டி20 வரலாற்றில் புதிய சாதனை ரெக்கார்டை உடைத்த ஜோஸ் பட்லர்

வரலாற்றில் புதிய சாதனை ரெக்கார்டை உடைத்த ஜோஸ் பட்லர்

thanthitv

Jos Buttler | t20 | newrecord டி20 வரலாற்றில் புதிய சாதனை ரெக்கார்டை உடைத்த ஜோஸ் பட்லர் #josbuttler #t20 #newrecord டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 30 ரன்கள் விளாசி, டி20 கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 528 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள பட்லர், இதற்கு முன் 14 ஆயிரத்து 999 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த, மேற்கிந்தியத் தீவுகள் அணி நட்சத்திர வீரர் (Kieron Pollard) கீரன் பொல்லார்டை பின்னுக்குத் தள்ளி, டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் மாறியுள்ளார்.

Sivagangai | சிவகங்கை இரட்டைக்கொலை சம்பவம் - தேசிய நெடுஞ்சாலையில் இறங்கிய உறவினர்கள்

Chennai HC | "நிறம், முடியை வைத்து கிறிஸ்தவர் எனக் கூறுவதா?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

VS Babu Health | VS பாபு உடல்நிலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Maduranthakam | By Election | மதுராந்தகம் இடைத்தேர்தல்.. மாலை வரை அவகாசம்

Trump |"மிரட்டல் விடுக்கும் அமெரிக்கா..தக்க பதிலோடு இருக்கும் இந்தியா" பொருளாதார வல்லுநர் சேதுராமன்