விளையாட்டு

Bumrah | பும்ரா படைத்த சர்வதேச ரெக்கார்டு.. இந்தியாவுக்கே கிடைத்த பொக்கிஷம்

பும்ரா படைத்த சர்வதேச ரெக்கார்டு.. இந்தியாவுக்கே கிடைத்த பொக்கிஷம்

thanthitv

#bumrah #bumrahrecords சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த சாதனையை எட்டியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8-வது இந்திய வீரராக பும்ரா இணைந்துள்ளார். பல்வேறு வடிவங்களிலான சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வரும் பும்ரா, அணிக்காக முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை எட்டியுள்ளார். பும்ராவின் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்