விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேசன் ராய்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட ஜேசன் ராய், தான் வலை பயிற்சி செய்யும் வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்