விளையாட்டு

ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றம் - நடிகை ஜியார்ஜிவ் ஏற்றி வைத்தார்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. கிரீஸ் நடிகை ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்