விளையாட்டு

இத்தாலியில் நடைபெற்ற ஜிரோ டி இத்தாலியா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி - முன்னாள் சாம்பியன் தகுதி நீக்கம்

இத்தாலியில் நடைபெற்ற ஜிரோ டி இத்தாலியா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றில் முன்னாள் சாம்பியன் எலியா விவியானி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

தந்தி டிவி
இத்தாலியில் நடைபெற்ற ஜிரோ டி இத்தாலியா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றில் முன்னாள் சாம்பியன் எலியா விவியானி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.பந்தய தூரத்தை முதல் ஆளாக கடந்த அவர் சக வீரரை முந்தும் போது டிராக் லைனில் இருந்து அவர் விலகி சென்றதால் நடுவர்கள் அவரை தகுதி நீக்கம் செய்தனர்.இதனால் இரண்டாவதாக வந்த ஃபெர்ணான்டோ கேவியாரா வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்