விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கோவா முன்னேற்றம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின், பிளே ஆப் சுற்றுக்கு கோவா அணி முன்னேறியுள்ளது

தந்தி டிவி
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின், பிளே ஆப் சுற்றுக்கு கோவா அணி முன்னேறியுள்ளது. கோவாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - கோவா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா வீரர் ஹூகோ 19 வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினர். இரண்டாம் பாதியில் கோவா அணி மூன்று கோலும், ஹைதராபாத் அணி ஒரு கோலும் அடித்தது. இறுதியில் கோவா அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"