விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஒடிசா அணிகள் மோதின.

தந்தி டிவி
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஒடிசா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 16-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் கோல் அடிக்க முயற்சித்தபோது, ஒடிசா வீரர் ராணா காலில் பட்டு சேம்சைடு கோல் ஆனது. இதனையடுத்து 40-வது நிமிடத்தில் ஒடிசா கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் போட்டியின் 85-வது நிமிடத்தில், ஜாம்ஷெட்பூர் அணி வீரர் காஸ்டெல் கோல் அடித்து, 2-க்கு, ஒன்று என்ற கோல் கணக்கில் அணியை வெற்றி பெற செய்தார்.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா