விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : சென்னை - பெங்களூரு ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

தந்தி டிவி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த எளிதான வாய்ப்புகளில் கோல் அடிக்க தவறின. 88வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆட்டம் கோலின்றி முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை