விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையேயான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

தந்தி டிவி

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியின்

39வது நிமிடத்தில் ஹைதராபாத் வீரர் நெஸ்டர் கோல் அடித்து அந்த அணியை முன்னிலை படுத்தினார். இரண்டாம் பாதியில் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் தொடுத்த கோல் முயற்சிகளை ஹைதராபாத் வீரர்கள் அற்புதமாக தடுத்தனர். ஹைதராபாத் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் , இறுதி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி கோல் அடித்து ஆட்டத்தை 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்