விளையாட்டு

இன்று நடக்கும் வாழ்வா? சாவா? ஆட்டம்.. ட்விஸ்ட் வைக்குமா நெதர்லாந்து..?

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட இங்கிலாந்து, ஆறுதல் வெற்றிக்கு இன்று முயற்சிக்கும். புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நெதர்லாந்து இன்றையப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை