விளையாட்டு

அயர்லாந்து கிளிஃப் டைவிங் போட்டி: ஆடவர் பிரிவில் பிரான்ஸ் வீரர் வெற்றி

அயர்லாந்தில் நடைபெற்ற கிளிஃப் டைவிங் போட்டியில் பிரான்ஸ் வீரர் கேரி ஹன்ட் வெற்றி பெற்று உள்ளார்.

தந்தி டிவி

செங்குத்தான பாறையின் உச்சியில் இருந்து கடலில் குதிக்கும் விதமாக இந்த போட்டி நடந்தது. அதில், 442 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்த கேரி ஹன்ட், சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். இதேபோல், மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை இஃப்லேண்ட் 391 புள்ளிகள் பெற்று போட்டியில் வெற்றி பெற்றார்.

JCD Prabhakar | TVK | AIADMK | அதிமுக EX MLAகள் விவகாரம்.. இறுதி முடிவு.. நாள் குறித்த சபாநாயகர்

Rajmohan |TVK MLA|"தவறு செய்தால் தவெக எம்எல்ஏவாக இருந்தாலும் விட மாட்டோம்"அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

Periyar Library Issue| பெரியார் நூலக விவகாரத்தில் DVAC-ன் அடுத்த அதிரடி

TN Police | Rowdy | Crime | தொடர் கொலை சம்பவங்கள்-TN போலீஸின் அதிரடி வேட்டை

TVK | ADMK | JCD PRabhakar|ராஜினாமா செய்த MLAக்கள் மீதான மனு..என்ன முடிவெடுக்கப் போகிறார் சபாநாயகர்?