விளையாட்டு

ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 5 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் மற்ற அணியிடம் இருந்து வீரர்களை ஒப்பந்தம் செய்வதும், தங்கள் அணி வீரர்களை விடுவித்தும் வருகின்றன. 5 வீரர்களை விடுவிக்கும் பட்சத்தில், ஏலத்தில் சி.எஸ்.கே அணி புதிய வீரர்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ரகானேவை தங்கள் அணியில் விளையாட டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்