விளையாட்டு

13 வயது வீரருக்கு கோடியை கொட்டிய RR.. யார் இந்த வைபவ்? மிரளவிடும் பின்னணி

தந்தி டிவி

ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என பீகாரைச் சேர்ந்த 13 வயது பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணியால் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு பிறந்த வைபவ் சூர்யவன்ஷி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுபவர். மேலும் ஜூனியர் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்தவர் என சாதனை படைத்தவர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை