விளையாட்டு

யாரும் எதிர்பாரா பேரிடியை இறக்கிய IPL மெகா ஏலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தந்தி டிவி

ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன், டேரைல் மிட்செல், ஷர்துல் தாகூர் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. பிரித்வி ஷா, சர்ஃப்ராஸ் கான், ஜேம்ஸ் ஆன்டர்சன், முஸ்தபிஷூர் ரஹ்மான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், நவீன் உல் ஹக், நபி, ஜேசன் ஃபெஹன்ட்ராப், முஜீப் உர் ரஹ்மான், சாம் பில்லிங்ஸ், லாதம், நீஷம், ஜோர்டன், உள்ளிட்ட 395 வீரர்களை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை