விளையாட்டு

சரித்திரத்தை மாற்றிய SRH... விரட்டி பார்த்த MI.. மிரண்டு போன RCB

தந்தி டிவி

ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்த அணி என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சாதனை படைத்துள்ளது. மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடந்த 2013ம் ஆண்டு புனேவிற்கு எதிராக பெங்களூரு 263 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில் அதனை ஹைதராபாத் தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி