விளையாட்டு

Playoff-க்குள் நுழைந்தது முதல் அணி..தடுத்து நிறுத்த முடியாத அசுர பலம்

தந்தி டிவி

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது...கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் 16 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. அதன் படி டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. பின்னர், 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது....

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி