விளையாட்டு

ஐபிஎல் - 2024...தொடர் தோல்வியில் இருந்து கம்பேக் - இன்று களமிறங்கும் இரண்டு மிரட்டல் அணிகள்

தந்தி டிவி

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 47வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், தொடர் தோல்விகளில் இருந்து டெல்லி அணி கம்பேக் கொடுத்திருப்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்