விளையாட்டு

பிளேஆப் செல்ல 80% வாய்ப்பு..?.. யார் பக்கம் அடிக்கிறது காத்து? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நாக் அவுட் போட்டியாக கருதப்படுகிறது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றால் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். பெங்களூரு அணி 18 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18.1 ஓவர்களுக்குள் ரன் சேஸ் செய்தாலோ, ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். ஆனால் பெங்களூருவில் நாளை கனமழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், போட்டி கைவிடப்பட்டால் சென்னை நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்