விளையாட்டு

`ஐபிஎல் - 2024' - இன்று களமிறங்கும் இரண்டு முரட்டு அணிகள்

தந்தி டிவி

ஐ.பி.எல். 50வது போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பெங்களூரு, சென்னை அணிகளுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி, வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். மறுபக்கம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி வெற்றிநடையை தொடர முயலும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Omni Bus | ``சிறைபிடிப்பு’’ - அடாவடி ஆம்னி பேருந்துகளுக்கு இடியை இறக்கிய அரசு

``தவெக அரசு மீது அதிருப்தி’’ - ஓரே அடியாக அடித்த கம்யூனிஸ்டுகள்.. தவெக பக்கமிருந்து வந்த விளக்கம்

NTK Seeman Support | ``ஆதரவு’’ - அரசியல் களத்தை புரட்டிப்போட்ட சீமான்

CPM Shanmugam ``இது துரோகம்.. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது?’’

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’