விளையாட்டு

"ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை அணி விலைக்கு வாங்கிய வீரர்கள்"

ஹர்பஜன் , ஜடேஜா சுழல் கூட்டணியில் சாவ்லா

தந்தி டிவி

ஏலத்தில் பங்கேற்ற சென்னை அணியிடம் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் இருப்புத்தொகை இருந்தது. 2 வெளிநாட்டு வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்துடன் கோதாவில் குதித்த சென்னை ஏலம் தொடங்கிய போது வீரர்களை வாங்க பெருமளவு ஆர்வம் காட்டவில்லை , இதனையடுத்து ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் முதலாவதாக இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன் பெயர் வாசிக்கப்பட்டது.

* அவரது அடிப்படை ஏலத் தொகை1 கோடி ரூபாய் என்பதால் டெல்லி அணியும் , சென்னை அணிக்கு சவால் அளித்தது , மாறி மாறி இரு அணிகளும் போட்டி போட இறுதியாக சென்னை அணி அவரை 5 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

* அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவை பஞ்சாப் அணியுடன் மல்லுக்கட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் 6 கோடியே 75 லட்சம் ரூபாக்கு வாங்கியது.

* இறுதியாக சென்னை அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட்டை அவரது அடிப்படை ஏலத் தொகையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்