Cricket | வெளியான IPL தக்கவைப்பு வீரர்கள் பட்டியல் - தோனி மட்டுமின்றி பல `ஸ்டார்கள்’ விடுவிப்பு #ipl #cricket #dhoni #csk IPL வீரர்கள் தக்கவைப்புப் பட்டியல் வெளியான நிலையில், தோனி, மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களை அணிகள் விடுவித்துள்ளன.