விளையாட்டு

ஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்.. சாஹலின் குறும்புத்தனங்களுடன் வெளியான வீடியோ வைரல்

தந்தி டிவி

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஜெர்சியை அறிமுகம் செய்வது போன்ற வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சாஹலின் குறும்புத்தனம் நிறைந்த ஜெர்சி அறிமுக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்