விளையாட்டு

ஐபிஎல் MI Vs RCB - அனல் பறக்கப்போகும் போட்டி

தந்தி டிவி

#thanthitv #ipl #mivsrcb #cricket

ஐபிஎல் MI Vs RCB - அனல் பறக்கப்போகும் போட்டி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25வது லீக் போட்டியில் டூபிளஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் மோத உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய நிலையில் இவ்விரு அணிகளும் உள்ளன. ஹாட்ரிக் தோல்வி அடைந்த பெங்களூரு வெற்றிப் பாதைக்கு மீண்டும் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை 20 முறையும் பெங்களூரு 14 முறையும் வெற்றி கண்டுள்ளன. 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை