விளையாட்டு

ஐதராபாத்தை எதிர்கொள்ளும் சென்னை - என்ன செய்யப்போகிறது சென்னை அணி?

ஐபிஎல் 29வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை அணி இன்று எதிர்கொள்கிறது.

தந்தி டிவி

துபாயில் நடக்கும் இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை 7 போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும், 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் ஒவ்வொரு போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்