விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலம் - யாருக்கு எவ்வளவு..? | IPL | Cricket

தந்தி டிவி

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மதியம் 3.30 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலம் தொடக்கம்

ஏலத்தில் பங்கேற்கும் 577 வீரர்கள் - இந்திய வீரர்கள் - 367, வெளிநாட்டு வீரர்கள் - 210

ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பட்லர், ஸ்டார்க் உள்ளிட்ட 81 வீரர்களின் அடிப்படைத் தொகை ரூ.2 கோடி

பஞ்சாப் - ரூ.110.5 கோடி, ராஜஸ்தான் - ரூ.41 கோடி, சென்னை - ரூ.55 கோடி, மும்பை - ரூ.45 கோடி, பெங்களூரு - ரூ.83 கோடி இருப்புத்தொகை

எந்த வீரர் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போவார்? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை