விளையாட்டு

"நான் விரும்பும் வரை சிஎஸ்கேவுக்காக விளையாடுவேன்"

தந்தி டிவி
• ஐபிஎல் சீசன் ஆரம்பத்துலயும், முடிவுலயும் இந்த மனுசன் எது சொன்னாலும், அது அடுத்து பல மாசத்துக்கு டிரெண்ட்ல இருக்கும்.. • DEFNITELY NOT மாதிரி அவர் சொன்னது எல்லாமே வைரல் கண்டென்ட் ஆனது. அப்படி இந்த சீசனையும் ஹாப்பி நியூஸோட ஆரம்பிச்சிருக்காரு தோனி.. • ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி கொடுத்திருக்க தோனி, நான் விரும்புற வரை சிஎஸ்கேவுக்காக தொடர்ந்து விளையாடுவேனு சொல்லியிருக்காரு. சக்கரநாற்காலியில இருந்தாலும், என்னை இழுத்து வந்து சிஎஸ்கே விளையாட வைத்துவிடும்னு சிரிச்சபடியே சொல்லியிருக்காரு... • இதை கேட்டவுடனே சிஎஸ்கே ஃபேன்ஸ் ஹாப்பி... • இதுமட்டுமில்லை சேப்பாக்ல பேட்டிங் இறங்கும்போது ரசிகர்கள் அடிக்குற விசிலை கேட்கும்போது செம்ம பீலிங்க்னு சொல்லியிருக்காரு தோனி... • மும்பையிலயும் எனக்கு SOFT கார்னர்னு சொல்லிட்டாரு..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்