விளையாட்டு

மற்ற நகரங்களிலும் போட்டியை காணலாம் - ரசிகர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

ஜெர்சி, ரசிகர்களுக்கான பொருட்கள் அறிமுகம்

தந்தி டிவி

சென்னை அணி விளையாடும் ஐ.பி.எல். போட்டியை காண, கடந்த முறை போல், ரசிகர்களுக்கு என சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து தரப்படும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.முன்னதாக, சென்னை அணியின் ஜெர்சி மற்றும் தோனி, ரெய்னா படம் இடம்பெற்றுள்ள பொருட்களை பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் கேதர் ஜாதவ் அறிமுகப்படுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்