விளையாட்டு

"மார்ச் 29 முதல் ஐபிஎல் திருவிழா : பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு"

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

தந்தி டிவி
13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி, மே 24 ஆம் தேதிவரை நடைபெறுமென பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போட்டிகள், வழக்கம்போல் 8 மணிக்கு தொடங்கும் எனவும், இறுதிபோட்டியானது, மும்பையில் நடக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், போட்டியின்போது, பலத்த காயம் ஏற்படும் வீரருக்கு பதில், மாற்று வீரர் களமிறங்கும் முறை, இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அவர், கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்