ஐபிஎல் 2026 - ராஜஸ்தான் கேப்டனாக ரியான் பராக் நியமனம் 
விளையாட்டு

ஐபிஎல் 2026 - ராஜஸ்தான் கேப்டனாக ரியான் பராக் நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.

thanthitv

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் டிரேடிங் முறைப்படி சென்னை அணிக்கு சென்ற நிலையில், ராஜஸ்தான் அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி உருவானது. தற்போது அந்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக, தங்கள் அணியின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வ வீடியோவுடன் ராஜஸ்தான் அணி பதிவிட்டுள்ளது. அனைத்து அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி எவ்வாறு விளையாட உள்ளனர் என்ற ஆவல் தற்போது அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்