விளையாட்டு

#BREAKING || IPL 2025 விதிமுறைகள் வெளியீடு.. CSK ரசிகர்களுக்கு முக்கிய சேதி

தந்தி டிவி

ஐபிஎல்லில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிமுறைகள் வெளியீடு. இம்பேக்ட் பிளேயர் விதி தொடரும் -ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு. Uncapped பிளேயர் குறித்த விதிமுறையும் வெளியிடப்பட்டு இருக்கிறது - தோனி uncapped பிளேயர் பட்டியலில் வர வாய்ப்பு. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்கள், அறிமுக வீரர்களாக கருதும் வகையில் விதிகள் மாற்றம். சிஎஸ்கேவின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக தகவல் - தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்