விளையாட்டு

ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற போட்டோஷூட்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் 10 அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற போட்டோஷூட் காட்சிகளை, ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, சுப்மன் கில், ரிஷப் பண்ட், டூ பிளசிஸ், பாட் கம்மின்ஸ் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சி.எஸ்.கே. அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். தவிர்க்க முடியாத காரணத்தால் பஞ்சாப் அணி சார்பில், கேப்டன் தவானுக்கு பதிலாக, துணை கேப்டன் ஜிதேஷ் சர்மா போட்டோஷூட்டில் பங்கேற்றார்.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்