விளையாட்டு

IPL-ல் மிக மிக மோசமான சாதனை படைத்த ஃபினிஷர் DK

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர் என பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் மோசமான சாதனை படைத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 2 பந்துகளை சந்தித்த நிலையில் டக்-அவுட் ஆனார். இது ஐபிஎல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் 18வது டக்-அவுட் ஆக அமைந்தது. அதிக முறை டக்-அவுட் ஆனவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதலிடத்திலும், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ரோகித் சர்மா அடுத்த இடங்களிலும் உள்ளனர்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி