விளையாட்டு

2 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் நியமனம்

வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி, ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெ​ஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னர், நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு ஐதராபாத் அணி கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்