விளையாட்டு

ஐபிஎல் : இன்று சென்னை - பஞ்சாப் பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியின் 18 ஆவது லீக் ஆட்டம் சென்னை- சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி
ஐபிஎல் போட்டியின் 18 ஆவது லீக் ஆட்டம் சென்னை- சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு துவங்கும் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. காயம் காரணமாக சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ, இரண்டு வாரம் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..