விளையாட்டு

சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வென்றார்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.

தந்தி டிவி

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். காயம் காரணமாக, 9 மாதங்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த மீராபாய் சானு, தற்போது களமிறங்கிய முதல் போட்டியிலேயே தங்கம் வென்றார். இதன் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டியில் மீரா பாய் சானு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு