விளையாட்டு

சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி.. ஆர்ப்பரித்த அலைகளில் அசத்திய வீராங்கனைகள்

தந்தி டிவி

பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள தஹிடி தீவுகளில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் அநாயசமாக அலைச்சறுக்கில் ஈடுபட்டனர். ஆர்ப்பரித்து எழுந்த அலைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாகசங்களில் ஈடுபட்டது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. மகளிர் பிரிவு போட்டியில் பாலினேசியாவைச் சேர்ந்த வீராங்கனை (Vahine Fierro) வெற்றிவாகை சூடினார்

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்" - தமிழக அரசு அரசாணை

TN Govt | DGP | IPS | Transfer | தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமனம்-ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

BREAKING || பிரபல கோவை கல்லூரி மாணவன் கொ*லயில் பகீர் தகவல் - இறந்த அன்று இரவு அதிர்ச்சி சம்பவம்

BREAKING || MBBS, BDS சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு - மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Thoothukudi case | TN Govt |தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - தமிழக அரசு கேட்டதை கொடுத்த கோர்ட்