விளையாட்டு

உலக குத்துச்சண்டை போட்டி : பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு வெகுமதி

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி
உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பாராட்டு தெரிவித்தார். வெள்ளி பதக்கம் வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்ச ரூபாயும், வெண்கல பதக்கம் வென்ற மாரி கோம், ஜமுனா உள்ளிட்ட மூவருக்கு தலா 8 லட்சம் ரூபாயும் பரிசு வழங்கி அவர் கெளரவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை