விளையாட்டு

தோற்றாலும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ஆஸி. கேப்டன் - மனங்களை வென்ற கிளிக்

தந்தி டிவி

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் அலிசா ஹீலியின் செயல் இந்திய ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்கு பிறகு இந்திய வீராங்கனைகள் கோப்பையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் அலிசா ஹீலி கேமராவை எடுத்து வந்து இந்திய வீராங்கனைகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இந்த வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்