விளையாட்டு

#BREAKING || ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை | Olympic

தந்தி டிவி

ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி

ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 3 போட்டிகளில் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் பங்கேற்கிறார்

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26 முதல் ஆக. 11 வரை நடைபெறுகிறது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்