விளையாட்டு

இந்திய மகளிர் அணி ருத்ரதாண்டவம் - வரலாற்று சாதனை

தந்தி டிவி
• மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அயர்லாந்து அணியை பந்தாடி, இந்திய மகளிர் அணி தொடரை ஒயிட்வாஷ் செய்தது. • ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 435 ரன்கள் குவித்தது. குறிப்பாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா 70 பந்துகளில் சதமடித்து அதிவேகமாக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான பிராதிகா ராவல்((PRATIKA RAWAL)) 154 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், இந்த போட்டியின் மூலம், சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஆடவர் அணியின் 418 ரன்கள் சாதனையை மகளிர் அணி முறியடித்தது.

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு