விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்

தந்தி டிவி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவுடன் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்கராஸ், 7க்கு 6, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டார்.

Weather Update | புயலாய் உருவெடுக்கும் `அர்னாப்’? - 3 நாட்களுக்கு இறங்கி அடிக்கும் கனமழை..

Heavy rain | school leave update | தொடர் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

TN Rains | Kodaikanal | ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | வெள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சி

TN Rains | Pudukkottai | பெருக்கெடுத்தகாட்டாற்று வெள்ளம் | மூழ்கிய தரைப்பாலம்

Breaking | TN Rains | Chennai Rains | "இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட்