விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதி முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னணி வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னணி வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில், அர்ஜென்டின வீரர் டீகோவை எதிர்கொண்ட நடால், 6க்கு3,6க்கு1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு